ஞாயிறு, 16 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள்⚔🛡🗡🎠 **

**ஓம்**

அஸ்தினாபுரம் இப்போதும் உள்ள ஆதிநாதபுரம்..
குரு வம்சத்து சந்தானு (இராமர் -ரெங்கநாதன்) மணந்தது ... கங்காதேவி  சீதை..(சோட்டனிகரை பகவதி)


திருமணம் செய்யாத பீஷ்மர் அய்யனார்..

சிறுவயதில் உயிர்நீத்த சித்ராந்தன் அய்யப்பன்.. (லவன்)

இரண்டு திருமணம் செய்த முருகன் விசித்திர வீரியன்...(கார்த்திக்கேயன்) அட்சயகுமாரன் சீதையின் சகோதிரன்

வேதவியாசர்-விநாயகர் சீதையின் சகோதிரன்
அம்பா இவர் அம்பிகையே..

சிகண்டி-சிவசக்தி..(அர்த்தநாரீஸ்வரர்-
வாசுதேவநல்லூர்)

வள்ளிக்கு (அம்பிகா)  பிறந்த சேரகுறவர் கௌரவர் மன்னன் திருதராஷ்டிரன்- முனீஸ்வரன் 

 துரியோதணன்கள் (சுடலைமாடன்)

 கர்ணன்-கருப்பசாமி..(மாசி பெரியண்ணசாமி)

சகுனி-சங்கிலிகருப்பு..

காந்தாரி-காளி..
மாத்ரி- லலிதா அம்பிகை..
குந்தி -கரு மாரியம்மன்..

தெய்வானைக்கு (அம்பாலிகா) பிறந்த பாண்டியன் பாண்டு..

திருபரங்குன்றம் குமரன் (பாண்டு)..

 குன்றியிருக்கும் 100 சேர மலைநாடு துரியோதணன்கள்- கருப்பசாமிகள்

துச்சலை-இசக்கியம்மன்..

திரிதாசுயு-துரோனர்..
அசுவத்தாமன்-ஆதாம்..

வாசுதேவர்-லக்ஷ்மனன்
நந்தகோபர்-வரதராஜபெருமாள் (பரதன்)

கம்சன்-கும்பகர்ணன்..
தேவகி-ஊர்மிளை..

கோகுலம்-அரியலூர் 

பிருந்தாவனம்-ஸ்ரீவில்லிபுத்தூர் 

துவாரகை -வைகுண்டம்..
துருபதன்-சத்துருகனன்..
பாஞ்சாலி -சத்துருகனன் (சக்கரத்தாழ்வார் ) பெற்ற ஐந்து மகளே.. 

இந்த ஐவரையும் மனந்த ஐந்து குமரன்கள் விஷ்னுவின் மருமகனே..


தணிகை மலையில் தேவர்களுக்கு போர் செய்தவன் சகாதேவன்..

பழமுதிரும் சோலையில் குதிரை மாடுகளை மேய்த்த சிறுவன் நகுலன்..

  சுவாமிமலை உபதேசம்
 ஆறுசிரனுக்கு உபதேசித்த கீதாசாரம்..

துரியோதனனைஅழித்த பீமன் பஞ்சாமிர்த பிரியன் ..

தருமன் ஆண்ட பாண்டிய தேசம்
செந்தில்நாதன் அரசாங்கம்...

மேலே குறிப்பிட்ட போல் இருப்பின் குருசேஷத்திர போர் திருச்செந்தூர் அருகே ஆதிச்சநல்லுரில் நடந்திருக்க வேண்டும்.

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...