மரகத தேசம் மற்றும் கொங்கு தேசமும் பிரிக்கும் நதி காவிரி..
கொங்கு தேசத்தின் தலைநகர் காவிரி கரையில் அமைந்துள்ளது..
இப்போது உள்ள தருமபுரி - கொடை வள்ளல் ஆட்சி செய்த ஊர் ..
மரகத தேசத்தின் மன்னன் சீரகசம்பன் சீரகசம்பா விளையும் பகுதி..
மதுரையை தலைநகராக கொண்ட விருதனி (விருதுநகர்) தேசத்தை கம்சனை கொன்று கிருஷ்ணன் ஆட்சி செய்தார்..
ஆயர்பாடி இன்று உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்... உலகிலேயே பால்கோவா தயாரிக்கும் ஓரே இடம்.. விருதனி தேசம்..
சீரகசம்பன் கர்ணனுக்கு பரிசாக தந்த மரகத தேசதின் ஓரு பகுதி இன்றுள்ள திருவண்ணாமலை...
குருசேத்திர போர் தொடரும் முன் குந்தி கர்ணனை கண்டது இங்கு தான்... இறந்த காத்திகைவேந்தனை
கர்ணனுக்கு ஜோதியாய் காட்டினாள் குந்தி ... அரோகரா....
கிருஷ்ணன்-க்கும் சீரகசம்பன் க்கும் பல முறை சண்டை வந்தது விருதனி மற்றும் மரகத தேச எல்லையில் மாடுகள் விளை நிலங்களை மேய்ந்துவிடும்..
சேர நாட்டிற்கு முடிசூட்டிய தருமன்
துரியோதணன் அரக்கு மாளிகையில் இருந்து தப்பித்து
காடுகளில் நடந்த ராசன்கள்...
இனி இவர்கள் பாண்டிய நடராசன்கள்... தொழில் உழவு..
🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக