சனி, 29 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 11⚔🛡🗡🎠 **

மூன்றாம் ஆண்டு வேணுவனத்தில் இருந்து வந்து சேர்ந்த வனம் ஓலை வனம். என்னும் பனைமர காடு..

இந்த வனம் இப்போது இல்லை தடயங்கள் பீமன் குபேரன் ஊரில் திரௌபதிக்கு பூ பறிக்க செல்லும் வழியில்    அனுமன் கட்டி தழுவிய இடம்..

மாதிலி தேர் ஓட்ட கடல் அசுரர்கள் மூன்று கோடி பேரை கொண்று குவித்த அர்ஜுனன்..

திரும்பி வரும் வழியில் கலகேயர்களை கொன்ற இரணியபுரம்..

வில்லுக்கு விஜயன் என பறைசாற்றும் தனுஷ்கோடி.. தனுஷ் - தனுர் என்றால் வில்..

3ம் ஆண்டு கழிந்த பனைமரம் காடு நிறைந்த ஓலை வனம்...

இரணியபுரம் அழகன்குளம் அருகிலுள்ள சிற்றூர்..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

1 கருத்து:

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...