அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டியர்கள் மீண்டும் சேர தேசம் சென்று நீதி கேட்க விரட்டி அடிக்கபடுகிறார்கள்...
இசையோடு ஆடி யாசகம் கேட்ட அம்பலம்...
சிதம்பரம்-பொன்னம்பலம் சகாதேவன்
மதுரை-வெள்ளியம்பலம் அர்ச்சுனன்
திருவாலங்காடு-இரத்தினம்பலம் பீமன்
திருநெல்வேலி தாமிர அம்பலம் தருமன்
குற்றாலத்தில் அம்பலம் சித்திர அம்பலம் நகுலன்
கரையோரம் குடில் அமைத்து உழவு தொழில் செய்தனர்...
பின்பு அங்கே உழவு செய்த போது திரௌபதி-தரை+பதி (மீனாட்சி )
சுயம்வரம் மதுரையில்.
கிழக்கு கடற்கரை முதல் மேற்கு மலை தொடர் வரை என ஐந்து தினை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் மற்றும் பாலை ஆகியவை ஐந்து தினை தேசத்ததை உடையவள் பாஞ்சாலி.. துருவதன் மகள்
நாங்கு மாத வீதியில் சித்திரை,ஆடி,ஆணி மற்றும் மாசி வீதிகளில் நடராஜன் ஆடினாலும் பொற்தாமரை குளத்தில் மாறிய காலோடு ஆடிய சுந்தரேசனே திரௌபதி யை வென்றான்.... ஐவரும் மணந்தனர்
பாஞ்சாலியின் கடலோர பகுதிகளில் காலுன்றிய பாண்டியன் 250 மேற்பட்ட உழவு குடில்களை உருவாக்கினர் வில் அம்பு தாங்கிய சேர நாட்டில் திரௌபதியால் மீன் கொடியுடன் பாண்டியன் என்று இவர்கள் வளர்ந்து வந்தது...
சேரனுக்கு எதிராக விழுந்த முதல் தாயம்...
🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக