வனவாசத்தில் அனைத்து இடங்களிலும் காம்யகம் வனமாக
காம்யகம்-கா+அம்+அகம் ( ஆண் - பெண் இன்பமுற சேர்ந்த அழகிய சோலை) கா-சோலை , அம்-அழகிய ,அகம் -ஆண், பெண் சேர்ந்து வாழும் இடம்..
நெடுமங்வனத்தில் இருந்து கிளம்பும் முன் வியாசன் என்ற வீஈசன் பாண்டியர்களுக்கு ஆறுதல் கூறினார்...அவர்கள் பல படுத்தி கொள்ள வேண்டியதை சுட்டிக்காட்டி விடைபெற்றார்....
பாண்டியர்கள் வேணுவனம் வந்தார்கள்...வேணுவனம் நடுவில் நதி ஓட இரண்டு கரை எங்கும் கொண்ட மூங்கில் காடு..
உழவு செய்ய மூங்கில் காடுகளை வெட்ட *அறுவா** லை யானை தந்ததில் கண்டுபிடிக்க பட்டதும் இங்குதான் ...
பாண்டியர்கள் முதன்முதலில் நெல் விதைத்த ஊர்
ஆதி+இட்ட+நெல்+ஊர் - ஆதிச்சநல்லூர்..
நதிகரை இருபுறமும் கலனிவயல்கள்....
கலனிவயல்கள் நாற்புறமும் மூங்கில் வேலிகள்....
நதியில் மூங்கில் ஓடம்..
என 2ம் வருடம் கழிந்த வேணுவனம் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடராஜன் இன்றும் நெல்லையப்பர். .
வேணுவனம் பாண்டியர்கள் முதன்முதலாக மூங்கில் வேலி கட்டி உழவு குடில் தந்த ஊர் திருநெல்வேலி...
"தங்கமென செந்நெல் தலை தொங்கும் பூமி எங்கள் பூமி...
காட்டை கலனிவயல் ஆக்கி கல்லுக்குள் நீர்கிணறும் எங்கள் உழைப்பு...
மானம் காக்கும் இந்த மண் துகல் ஓவ்வொன்றும் எங்கள் சொத்து. ..
எங்களோடு வயலுக்கு வந்தாயா.. நாற்றுகளை நட்டாயா..
அல்லது கலனிவாழ் உழவனுக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா. .
இல்லை அங்கே கொஞ்சி விளையாடும் என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிந்தாயா..
மானங்கெட்டவனே..வீசி வரும் தென்றலுக்கு விலை கேட்கிறாயா. .. யாரை கேட்கிறாய் வரி.. எதற்கு கேட்கிறாய் வட்டி என வீரபாண்டியனும் ஆங்கிலேயர் எதிர்த்து வீரவசனம் பேச வித்திட்டவர்கள் பாண்டியர்கள்..
ஆதிச்சநல்லூர் பாண்டியர்கள் முதலும் முடிவும் இங்கே..
🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக