திங்கள், 24 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 8⚔🛡🗡🎠 **

சகுனி காந்தம் ஈர்க்கும் இரும்பு உலோகம் அதிகம் இருந்த    காந்தார தேசம் மண்ணின் மைந்தன்.. காந்தாரியின் சகோதிரன் ஆவான்...

இரும்பை உருக்கி ஆயுதம் செய்பவன்...
கொல்லர்கள் பலர் வைத்துக் பல ஆயுதங்கள்  சேர மண்ணர்களுக்கு தந்தவன்..

கேரளத்தில் பகுதீஸ்வரம் என்னும் ஊரில் சகுனிக்கு கோவில் இன்றும் உள்ளது ..

காந்தாரம் இப்போது கேரளத்தில் உள்ள கொல்லம். .

தருமனுக்கு நாட்டில் முடிசூடிய கையோடு சேரநாட்டில் வஞ்சி தேசத்தில் அரக்கு மாளிகை தந்தனர்..

இந்த அரக்கு மாளிகை தீவிபத்தில் குந்தி ,முடிசூடிய தரும சக்கரவர்த்தி   மற்றும் பாண்டியர்கள் பலியானார் என்பது சேர நாட்டு மக்களுக்கு விளக்கபட்ட சேதி...

மகாபலி சக்கரவர்த்தி வருடா வருடம் வந்து மக்கள் நலமாக உள்ளதை வரவேறப்பதே ஓணம்..

வஞ்சி தேசத்தின் தொண்டைமான் எல்லையில் இன்றுள்ள
அரக்கு+ஓணம் - அரக்கோணம்  
அரக்கு மாளிகை இருந்த வாரணவதம்.

தீவிபத்தில்  மீண்டு வந்தவர்கள் மக்கள் நலமாக உள்ளார் என நடராசனாக யாசித்து வாழ்ந்தார்கள்...இருப்பினும் இவர்கள் இருந்த இடத்தை தீயிட்டு கொளுத்தி விரட்டி அடிக்கபட்டவர்கள்...

விதுரர் சொல்லி மீண்டு வந்தவர்கள் வாசம் செய்த முதல் இடம் வந்தவாசி..

தப்பித்து வர செஞ்சி முதல் வந்தவாசி வரை...
குந்தி மற்றும்  பாண்டியர்கள் தப்பி வந்த பாதள சுரங்கம் இன்றும் உள்ளது..

புரோசணன் மூலமாக தீயிட்டுக் அழிக்க இதனை கட்டியவன் சகுனியே. ..

புரோசணன் தப்பிவர அமைத்த பாதள சுரங்கத்தில் பாண்டியர்கள் தப்பியதும்....
இனி மீண்டும் ஆடலாம் வா தாயமும். . 

சகுனிக்கு விடுத்த சவாலே. ..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...