திங்கள், 17 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 2⚔🛡🗡🎠 **


சிவனின்  மைந்தன் விநாயகர், முருகன்

சிவன் - (சிவந்த)   சூரியன் - சிவப்பு 
சக்தி இவர்களுக்கு பிறந்தவர்கள் 
சிவனே..
சிவந்தருத்ரன் (சித்தராந்தன்) காடுகளை ஆண்ட முதல் அரசன்...
விருட்ச ஈறிலான் (விசித்திர விரியன்) காடுகளில்   அலைந்த சிவன் மணந்தது  சக்தி அகோர வடிவான  அம்பிகை,அம்பாள், அம்மன்,சுந்தரி....

இவர்களுக்கு பிறந்தவர்கள் ஈசன்கள்
காரணம் தவமிருந்த மிக பெரிய ஈசன்
(வீஈசன்)...வியாசர்..

திரட்டிய (திருதராஷ்டிரன்) ஈசன் தேடியதை சேர்த்த ஈசன்..
வண்டு (பாண்டு) ஈசன் தேடி அலைந்த ஈசன்..
வித்து (  விதுரன்) ஈசன்  சேர்ந்தவைகளை வித்திட்ட  ஈசன்..
தேனி வண்டு போல் காற்றில் ரெக்கை வீசி திரிந்தவனே காத்திகைவேந்தன்...

கார்த்திக்கேயன் (பாண்டு) குறத்தி என்ற குந்தியையும்...சுரசேரனை வென்று மத்ர  தேசத்தை ஆண்ட சுரனின் மகள் மாதுரியை மணந்தான்..

தீய எண்ணங்களோடு வாசலில் வந்து  நின்ற ஈசன் (துருவாசன்)... துருவாசனால் தலைபிள்ளையை வை-கை நதியில் கை கழுவிய குந்தி..
தன் தலைமகன் பரம்பரை பொருளை குடும்பத்தினருடன் தேடிய இடம் திருபரங்குன்றம்..

மூன்று சிவன் என்றும்..மூவரும் சிவனே என்றும்.. சேரவளம் நாட்டில்   சிவன்  மூன்றாக திரிந்தார் என்றும் கதைகள் உள்ளன....

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...