சேர நாட்டில் நடந்த சூதாட்ட அவைக்கு வந்த காந்தாரி சகுனியின் ஆட்டத்தை கலைக்க.. விதுரன் வாதம் எடுபடாமல் போன போதும் ஆட்டத்தை முற்றிலும் கலைத்துவிட்டாள் காந்தாரி ....
திருதராஷ்டிரனும் பாண்டவர்களை விடுதலை செய்து இந்திரபிரஸ்தம் அனுப்பி வைத்தான்..
மீண்டும் துரியோதணன் பாண்டியர்களை சூதாட அழைத்தான்....
பனையமாக ராஜ்ஜியத்தை விடுவிட்டு 12 ஆண்டு வனவாசம் மற்றும்1 வருட அஞ்சாவாசம் புரிய வேண்டும்..
தருமனும் சகுனியிடம் மீண்டும் தோற்று ராஜ்ஜியத்தை துறந்து பாண்டியர்கள் மற்றும் தரைபதியோடு வனவாசம் சென்றான்..
நடராசன் வனவாசம் வந்த முதல் வனம் நெடுமன்வனம் மிளகு மற்றும் லவங்கம் விளையும் காடு..
நாடு இழந்த விரத்தி... மீண்டும் ராஜ்ஜியத்தை கைப்பற்றி வாழ வழிவகுத்தனர்.. தரைபதியோடு ஆனந்தமாய் வாழ முடிவெடுத்தனர்...
ஆனந்தன் இருக்கும் இடம் திருவனந்தபுரம். .. நாரதர் கூறியபடி வாழ்க்கை நடத்த பாண்டியர்கள் 1 வருட வனவாசம் கழிந்த ஊர் நெடுமங்காடு. .
🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக