நெய்தல் - தமிழ் கடவுள் முருகன்
தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் முருகனும் ஒன்று..
இராமாயணம்
இராவணன் புதல்வன் அட்சய குமாரன் முருகனே..
மூத்தவன் இந்திரசித்தன் இந்திரனே. .
முருகன் என்னும்வருணன் நெய்தல் திணைக்கு தெய்வமாகவும். .
இந்திரன் என்னும் வேந்தன் மருத திணைக்கு தெய்வமாகவும்.. இருந்துள்ளனர்..
இதில் ஐந்திரம் தந்த அந்திரன் (வில் வேந்தன்) யானை முகம் தந்து அடையாளம் கொடுத்துவிட்டனர் .
விநாயகர் -கணபதி-அங்குசபாணி எல்லாம் இந்திரன் என்பதற்கான அடையாளமே..
ஆவணி மாதம் நீர்நிலை நிரம்பி அதனை நாற்று நடும் முன் சேற்றை ஒரு கடைபிடிக்க பிடித்து வயலின் மூலயில் வணங்குவது நம் மரபு. . அவ்வாறு பிடித்த சேற்றை அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து விடுவர்.. இதுவே இன்று விநாயகர் சதுர்த்தி..
உழவுத்தொழில் கொண்ட மருத நிலத்தின் தெய்வம் கணக்கதிகாரம் தந்த அங்குசபாணியே.. இந்திரன் ஐந்திரம் தந்தவனே ..
அடுத்து
நெய்தல் திணையின் முருகன் அட்சயகுமாரன்..
மீனவர்களான பரதவர்கள் வழிபடும் தலைவன்.. மலைகளில் இருந்து கடலுக்கு இறங்கியவன் திரை விடன்..
சிப்பி +இர+மணியன்-சுப்பிரமணியன்
முத்து+கு+மல்+அன் - முத்துகுமரன்
இரண்டும் முக்குளித்த்து முத்தெ டுப்பவன் மற்றும் முத்தை உலகம் முழுவதும் வாணிகம் செய்பவன் என்றே பொருள். .
ஆறுமுகன் சன்முகன் இதற்கும் விளக்கமுன்டு...
ஆமையன்-யாமையன் -தெற்கத்தி மைந்தன் என்றே பொருள்..
ஆமை புகும் வீடு விளங்காது என்பது..
கௌமாரம் உட்புகுத்தலை தவிர்க்கவே..
கடலோடிகள் ஆமை வைத்து உலகை சுற்றி வந்தனர்.. அவ்வாறு ஆமை தடங்களை வைத்து உலகை கடல் வழியில் சென்று சுற்றி வந்தவர் முத்துகுமரனே. .
ஆறுமுகம் என்பது நங்கூரமே.. முருகனுக்கு கையில் உள்ள வேலும் நங்கூர வடிவமே..நங்கூரம் -நங்கூரம் என்பது நான்கு கூர்மை முகமல்ல. . அங்கூரம்-இதன் திரிபே அங்கர் என்னும் ஆங்கில சொல்லும். .
அங்காரகன் முருகனே..
குமரி கண்டமும் குமரனுக்கு
குகன்-குகையில் வாழ்பவன்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்..
உம் - ஓம் - உமர்
என்றால் குழுப்பை தானியம் நெல் சேமிக்கும் கிடங்கு..
இதனை பாதுகாக்கும் சேனையனே சேனாதிபதி குகைகளில் குன்றுகளில் குதிர் அமைத்து சிப்பாய் (காவலன்)..
இவன் கழுத்தில் காவலுக்கு வைத்திருந்தே காவடி..
காவல் புரிய முருகனால் உருவாக்கபட்டதே ஆயகலைகள். .
குறி சொல்லும் சித்தனே. .
குறவன் - குறவி
கோமக்கன்-கோமாட்டி
கோமகன்-கோமகள்
குமகன்-குமகள்
குமரன்-குமரி
அரசன்-அரசி
அரிசயை உலகம் முழுவதும் வாணிகம் செய்தது பாண்டியர் வழி வந்த முருகனே. . அவர்கள் வாழ்ந்த கண்டமே குமரி கண்டம்.. குமரி என்பவள் தென்மதுரை ஆண்ட மீனாட்சியே. .
குமரி கண்டத்தின் அழிவு பின்பு பாண்டியர் இடபெயர்ந்த இடமே கண்ணியாகுமரி என்னும் நெல்வேலி
குமரி கண்டம் அழிவின் இடம்பெயர்ந்தலே கந்தபுராணம்..
இது காந்த புராணம் கடலோடிகள் வடக்கு தெற்கு காந்தம் வைத்து நகர்ந்த நகர்வுகளே கந்தபுராணம்..
காந்தம்-காந்தன்-கந்தன்
மகாபாரதம் பின்பு பாண்டு வழி புத்திரனே மற்ற இன்றைய அறுபடை வீடுகளில் உள்ள முருகன்கள்.

கார்+திகை+யன்-கார்த்திகேயன்- இரவில் திசை சொல்வோன்.. கலங்கரைவிளக்கை கண்டுபிடித்தவன்..
கதிர்+கா+மன்-கதிர்காமன்-கதிர்களை அடுத்த ஆக்கத்திற்காக காவல் செய்பவன்.. இவன் காவலுக்கு கழுத்தின் குறுக்கே வைத்திருக்கும் தடியே காவடி..
சரவன்+அன்-வில்லாளன்
சேயோன்-கப்பல் ஓட்டுனர்
ஆங்கிலத்தில் சேய்லர் இதன் திரிபே..
*மீகாமன்- வள்ளன் -கப்பலை ஓட்டுபவன்*
கடம்பன்-கட்டுமரன்-குமரன்
இந்தியாவில் எல்லா மொழிகளில் கடம்பு மரம் கடம்பு மரம் தான்..
கட்டுமரமும் கட்டுமரம் தான்..
கடம்ப மரம் நடுவில் வைரம் இருக்காது துளைவிடுவது எளிது.. தேனீ கூடுகள் அதிகம் கட்டும் மரம் இந்த கடம்பமரமே..
காமன்-என்பவன் முருகனே..
கருப்பட்டியை உலகம் முழுவதும் வாணிகம் செய்தவன்.. மாசி மாதத்தில் பதநீர் உற்பத்தி நெய்தல் பகுதியில் தொடங்குவர்.. இந்த பதநீர் உற்பத்தி பண்டிகையே காமன் பண்டிகை..
உத்ராயணம் தொடக்கத்தில் கடல் வெப்பம் காரணமாக நண்டு தைமாதம் கடலில் அதிகமாக கரை ஒதுங்கும்..
மகரத்தில்(மீன்) சூரியன் தை மாதம் கடக நட்சத்திரமான பூசத்தில் வரும் நாளே தைபூசம்..
மீன ராசியில் சூரியன் வரும் வேளையில் கன்னி நட்சத்திரத்தில் உத்திரம் என்பது கடல் உயிரினங்கள் கடற்கன்னிகள் இனப்பெருக்க காலம்..
கன்னியில் இருந்து சூரியன் காளைக்கு திருப்பும் வரும் வரை கடலுக்கு செல்லாமல் காத்திருக்க வேண்டும் அவ்வாறு வைகாசி விசாகம் என்பது பெரிய சாகரம் (கடல்) நட்சத்திரம் வைகாசி மாதம் இடபம்(ரிஷபம்)காளையில் சூரியன் வருவதே வைகாசி விசாகம் இன்றைய தினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்வர்..
கர்கடம் பாண்டியன் சின்னமே.. கடகரேகை (equator) முதல் மகரரேகை (capricon) வரை உள்ள தீவே நாவலந்தீவு என்னும் குமரி கண்டம்.. குமரி கண்டத்தை ஆட்சி செய்தது மீனாட்சி குமரனின் வள்ளியே..
வள்ளம் என்றால் கப்பலே.. வள்ளி கடலை ஆண்ட அரசியே..
சேயோன் என்றால் சேவகன் சேனைகளின் தலைவனே..
சிந்தன்-சேந்தன்-செந்தூரன் என்றால் இருக்கும் இடத்தில் கூடாரம் அமைத்து காப்பவன்.
செட்டி கப்பலுக்கு செந்தூரான் துனை என்பது கடலில் வாணிகம் செய்பவனுக்கு முருகனே கப்பலுக்கான வழிகாட்டி ..
தொல்காப்பியத்தில் இதனை தெளிவாக காணலாம் பல்வேறு கருத்துக்கள் உரைகளால் இவைகளை தமிழர்கள் காண தவறவிட்டனர்..
*சேயோன் மேய மைவரை உலகம்*
குறிஞ்சி திணை மைவரை என்றால் மலை என மட்டும் பொருள் கொண்டனர்...
இது முற்றிலும் தவறானது..
இந்த வரிகள் நெய்தல் திணைக்கு சொந்தமானது..
*சேயோன் மேய மைவரை உலகம்*
வரை என்றாலே மலை அதன் முன் என்ன மைவரை..
மைவரை என்றால் கடலில் இருக்கும் பணிமலை..
இம்-மை-இமய என்றால் பணிமலையே..
முருகன் குமரி கண்டத்தில் உள்ளவர்களை மேடான இடதிற்கு கொண்டு வந்து காத்தவர்..
குமரி கண்டம் அழிந்த நாளே தீபாவளி.. அங்கே இறந்தவர்களுக்காக எஞ்சிய குமரி கண்ட மக்கள் இன்றும் இந்த விழா கொண்டாடுகின்றனர்..
எட்டு நாளில் குமரி கண்டம் அழிந்தது என்பதை இன்றும் தாங்கி நிற்பதே சூரசம்ஹாரம்..
காந்தம் வைத்து வடக்கே நகர்ந்த நகர்வே கந்தபுராணம்..
சஷ்டி என்பதும் அதன் குறியீடும் கடலில் திசை காட்வதே.
இதனை கந்த சஷ்டி கவசத்தில் முதல் இரண்டு வரிகள் தாங்கி நிற்கிறது..
சஷ்டியை நோக்க சரவணபவன ..
சீஷ்டர்க்கு (சிடருக்கு)உதவும் செங்கதிர் வேலன்..
இரவில் பின்னால் தன்னை போன்று பின் தொடரும் சீடர்களுக்கு கருகியஉப்பில் காந்ததுகள் அடைத்து வாணத்தில் தீ சுவாளையாக
வெடித்து பின்னால் வந்தவர்களுக்கு வழிகாட்டியவர் முருகனே..
தெய்வானை திருமணம் என்பது முருகன் வாணசாஸ்த்திரம் அறியவே..
இதனை கந்த புராணம் தெளிவாக சித்தரித்து உள்ளது.. தெய்வானை திருமணம் பரிசு பொருளாகவே இந்திர குலத்தவரிடம் பெறபடுகிறது..
அதற்கு முன் அவரிடம் மயிலும் சேவலும் இல்லை..
இதற்கு பின் காற்று மழை பருவங்கள் கால பொழுதுகளை கணிக்க முருகனுக்கு வாகனமாக அடையாளம் கொண்டு மாமரத்தை வெட்டி தரபட்டது..
கரைக்கு வந்தவர்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றினர்.. குமரி கண்டத்தின் பேரழிவின் எஞ்சிய குமரி நிலபரப்பரப்பில் உள்ளவர்கள் ஏற்றிய தீப ஒளியே தீபாவளி..
குமரி கண்டத்தில் இருந்து வந்தவர்கள் எதுவும் கொண்டு வரவில்லை.. அவர்கள் முருகனுக்கு காணிக்கை யாக தந்தது முடி அவர்களை அடையாளம் காணவே..
கௌமாரம் என்பது குமார வழிபாடு ....
இந்த மார்க்கத்தில் இறந்தவர்களை வழிபடும் முறையை பின்பற்றி வளர்ந்தது.. உருவமில்லாமல் அவர்கள் இறந்த இடத்திலோ அல்லது அவர்களை புதைத்த இடத்தில் அவர்களது காவலுக்கு வைத்திருந்த ஈட்டியை அடையளம் வைத்து வணங்குவது..
ஆயகலைகள் அனைத்தும் பயில காலபோக்கில் வீட்டில் உள்ள ஆண் பெண் இருவரையும் சிறுவயதில் கலைகள் பயில இப்பள்ளிகளில் விட்டுவிடுவர்..
அவர்கள் அங்கு கற்று வரும் விளையாட்டு நடணம் போர்கலை பயிற்சி.. பிற்காலத்தில் குமரனை குழந்தைகயாக சித்தரிக்க காரணமாய் அமைந்தது..
தேடி வருவோர்க்கு இக்கலைகள் புகட்டபட்டது.. அதனாலே இன்றும் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்..
இவ்வழிபாட்டில் சேவ கட்டு கிடாகட்டு என விளையாட்டுகள் பிறந்தது.. வெற்றி பெற்றவை போர் பயிற்சி காவலுக்கு பயன்பட்டது.. தோல்வியடைவது கூட்டு உணவுக்கு பயன்பட்டது..
சைவ மதத்தை தழுவியே இவை பின்னாளில் வளர்ந்தது.. உருவவழிபாடு வந்த போதும் வேல் சாற்றும் பழக்கம் மற்றும் இறந்தவர்கள் நினைவாக நடுகல் வணக்கம் கொண்ட சைவ(லிங்க) வழிபாடு முறை
இன்றும் உள்ளது..
*மாயோன் மேய காடுறை யுலகமும்*
*சேயோன் மேய மைவரை உலகமும்*
*வேந்தன் மேய தீம்புனல் உலகமும்*
*வருணன் மேய பெருமணல் உலகமும்*
*முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே*
இவ்வரிகளில் பிழையில்லை
இவ்வரிகளை வரிசை படுத்திய முறையில் தவறுகள் உள்ளது..
4 ம் அடியை இரண்டில் வரிசை படுத்தி இதன் அடையாளத்தை
மறைத்து விட்டனர்..
இரண்டாம் அடியை நீக்கினால்
மற்ற மூண்றின் அர்த்தம் மிகவும் துல்லியமாக இருக்கும்..

மாயோன் மேய காடுறை உலகம் என்றால் முல்லை நிலத்தின் காடுகள் மற்றும் அதனோடு வாழ்ந்த இடையர் வரலாறு மற்றும் ஆயன்கள்-ராயர்கள் என்ற தலைப்பில் முன்பு வெளியிட்டுள்ளேன் வைணவம் தழுவியது..
*காற்று*
வேந்தன் மேய தீம்புணல் உலகமும் என்றால் குறிஞ்சி
வேடன்-வேந்தன்
தீம்புனல் என்றால் நன்னீர்(சுவையான நீர்) உருவாகுமிடம்..
இதனோடு வாழ்ந்த வேடர்கள் யக்கர்கள் மறவர்கள் சைவத்தை (சிவ வழிபாடு) தழுவினர்.. *வான்*
வருணன் மேய பெருமணல் உலகமும் என்றால் மருதம்..
இதில் பெருமணல் என்றால் ஆற்றுபடுகை..
வருணன் என்றால் மழை கடவுள் இந்திரன்..
வாரணன் என்பதும் கணபதியான இந்திரனே..
*வாரணன்-வருணன் என்றால் இந்திரனே*
இதனோடு வாழ்ந்தவர்கள் காணாபத்தியம் தழுவிய உழவுகுடி மக்கள்.. *நிலம்*
சேயோன் மேய மைவரை உலகமும் என்றால் நெய்தல்..
வரை என்றால் மலை
மைவரை என்றால் கடலில் இருக்கும் பணிமலை..
இம்-மை-இமய என்றால் பணிமலையே..
இந்த கடலோடு வாழ்ந்தவர்கள் தழுவிய மார்கமே கௌமாரம்..
*நீர்*
பாலை என்ற திணையும் இங்கு உண்டு ஔவை என்னும் கொற்றவை பாழ்பட்டு
காய்ந்த மண்ணில் அம்மனே..
*நெருப்பு*
இவையோடு சூரிய வழிபாடு என்னும் *செளமாரம்* அனைத்து திணைகளிலும் அடங்கியது..
இந்த ஆறும் சேர்ந்த மார்க்கமே ஆசீவகம்.. இந்த ஆறுக்கும் இதற்கும் வண்ணமுன்டு.. இதனை சித்தர்கள் கையாண்டனர்..
நன்றி
🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக