*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான கதாபாத்திர தடயங்கள்⚔🛡🗡🎠 **
அஸ்தினாபுரம் இப்போதும் உள்ள ஆதிநாதபுரம்..
குரு வம்சத்து சந்தானு (இராமர் -ரெங்கநாதன்) மணந்தது ... கங்காதேவி சீதை..(சோட்டனிகரை பகவதி)
திருமணம் செய்யாத பீஷ்மர் அய்யனார்..
சிறுவயதில் உயிர்நீத்த சித்ராந்தன் அய்யப்பன்.. (லவன்)
இரண்டு திருமணம் செய்த முருகன் விசித்திர வீரியன்...(கார்த்திக்கேயன்) அட்சயகுமாரன் சீதையின் சகோதிரன்
வேதவியாசர்-விநாயகர் சீதையின் சகோதிரன்
அம்பா இவர் அம்பிகையே..
சிகண்டி-சிவசக்தி..(அர்த்தநாரீ ஸ்வரர்-
வாசுதேவநல்லூர்)
வள்ளிக்கு (அம்பிகா) பிறந்த சேரகுறவர் கௌரவர் மன்னன் திருதராஷ்டிரன்- முனீஸ்வரன்
துரியோதணன்கள் (சுடலைமாடன்)
கர்ணன்-கருப்பசாமி..(மாசி பெரியண்ணசாமி)
சகுனி-சங்கிலிகருப்பு..
காந்தாரி-காளி..
மாத்ரி- லலிதா அம்பிகை..
குந்தி -கரு மாரியம்மன்..
தெய்வானைக்கு (அம்பாலிகா) பிறந்த பாண்டியன் பாண்டு..
திருபரங்குன்றம் குமரன் (பாண்டு)..
குன்றியிருக்கும் 100 சேர மலைநாடு துரியோதணன்கள்- கருப்பசாமிகள்
துச்சலை-இசக்கியம்மன்..
திரிதாசுயு-துரோனர்..
அசுவத்தாமன்-ஆதாம்..
வாசுதேவர்-லக்ஷ்மனன்
நந்தகோபர்-வரதராஜபெருமாள் (பரதன்)
கம்சன்-கும்பகர்ணன்..
தேவகி-ஊர்மிளை..
கோகுலம்-அரியலூர்
பிருந்தாவனம்-ஸ்ரீவில்லிபுத்தூ ர்
துவாரகை -வைகுண்டம்..
துருபதன்-சத்துருகனன்..
பாஞ்சாலி -சத்துருகனன் (சக்கரத்தாழ்வார் ) பெற்ற ஐந்து மகளே..
இந்த ஐவரையும் மனந்த ஐந்து குமரன்கள் விஷ்னுவின் மருமகனே..
நன்றி
வசந்த் வெள்ளைத்துரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக